10. நாடுகாண் காதை


பரமன் குணவதன் பரத்தி லொளியோன்



181
உரை
181

       பரமன் - மேலானவன்; குணவதன் - குணத்தையுடையோன் ;

      குணவதன் என்பதற்குக் குணவிரதன் எனப் பொருள் கோடலுமாம். குணவிரதம் - திக்குவிரதம், தேசவிரதம், அநர்த்த தண்ட விரதம் என மூன்று வகைப்படும்.

       பரத்தில் ஒளியோன் - மேலாய உலகிற்கு விளக்கமாயுள்ளோன் ;