மூலம்
10. நாடுகாண் காதை
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன
182
உரை
182
தத்துவன் - தத்துவங்களையுடையோன்; சாதுவன் - அடங்கியோன் ; சாரணன் - விசும்பியங்குவோன் ; காரணன் - எல்லாவற்றிற்கு முதலாயுள்ளோன் ;