மூலம்
10. நாடுகாண் காதை
சித்தன் பெரியவன் செம்மல் திகழொளி
183
உரை
183
சித்தன் - எண்வகைச் சித்திகளையு முண்டாக்கினவன்; பெரியவன் - எல்லாவற்றானும் பெரியோன் ; செம்மல் - தலைமையிற் சிறந்தோன்: திகழ் ஒளி - விளங்கும் ஒளியாயுள்ளோன் ;