மூலம்
10. நாடுகாண் காதை
இறைவன் குரவன் இயல்குணன் எங்கோன
184
உரை
184
இறைவன் - எல்லாவற்றினும் தங்குவோன் ; குரவன் - ஆசிரியனாகவுள்ளோன் ; இயல்குணன் - இயல்பாகவே தோன்றின குணங்களையுடையோன் ; எங்கோன் - எங்கள் தலைவன் ;