10. நாடுகாண் காதை

185

குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான



185
உரை
185

       குறைவில் புகழோன் - நிறைந்த சீர்த்தியை யுடையோன்; குணப் பெருங் கோமான் - நற்குணங்கள் யாவும் நிறைந்த சிறந்த தலைவன் ;