10. நாடுகாண் காதை


சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன



186
உரை
186

       சங்கரன் - நன்மை புரிவோன், ஈசன் - எவ்வகைச் செல்வங்களையு முடையோன்; சுயம்பு - தானே தோன்றினவன்; சதுமுகன் - நான்முகன் ;