மூலம்
10. நாடுகாண் காதை
பண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள
188
உரை
188
பண்ணவன் - கடவுள் ; எண்குணன் - எட்டுக் குணங்களுடையோன் ; பாத்தில் பழம்பொருள் - பகுத்தற்கரிய பழம் பொருளா யுள்ளோன் ;
ஓட்டற்ற பொன்னை யொப்பான் என்றுமாம்.