மூலம்
10. நாடுகாண் காதை
காமனை வென்றோ னாயிரத் தெட்டு
நாம மல்லது நவிலா தென்னா
196
உரை
197
காமனை வென்றோன் ஆயிரத்தெட்டு நாமம் அல்லது நவிலாது என் நா - எனது நாவானது காமன் செயலை வென்றோனுடைய ஆயிரத்தெட்டு நாமங்களைப் பயில்வதல்லது வேறொரு நாமத்தினைக் கூறாது ;