10. நாடுகாண் காதை



அருக ரறவ னறிவோற் கல்லதென்
இருகையுங் கூடி யொருவழிக் குவியா



202
உரை
203

       அருகர் அறவன் அறிவோற்கு அல்லது என் இரு கையும் கூடி ஒருவழிக் குவியா - என் இரு கைகளும் அருகர்க்கு அறங்கூறுவோனாகிய அறிவன்பொருட்டுச் சேர்ந்து குவிதலல்லது ஏனைத் தேவர் பொருட்டுக் குவியா ;

அருகர் - சமண இருடிகள். குவிதல் - வணங்குதல்.