வலம்படக் கிடந்த வழிநீர் துணியின் - அங்ஙனம் கவர்த்த நெறியினுள் வலப்பக்கத்துக் கிடந்த வழியில் நீர் செல்லத் துணிவீராயின் ;