ஆங்கு
அன்று அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி - அன்று அக் கடவுளர் உறைவிடத்தின்கண்
தங்கி உறைந்து ;
அவர்
என்றது முன்னர்க் கூறிய கந்தன் பள்ளிக் கடவுளரை. இனி, அடியார்க்கு நல்லார் அன்று
என்பதற்கு வழி நாள் எனவும், அவர் உறைவிடம் என்பதற்குச் சாவகருறைவிடம் எனவும் பொருள்
கூறுவர். ஆங்கு - அசை
|