மூலம்
1. காடுகாண் காதை
104
ஆங்குப் பிலம்புக வேண்டுதி ராயின்
104
உரை
104
ஆங்குப் பிலம் புக வேண்டுதிர் ஆயின் - அவ்விடத்து அப்பிலத்தின்கண் நுழைய விரும்புவீராயின் ;