1. காடுகாண் காதை


125
உரையீ ராயினும் உறுகண் செய்யேன்
நெடுவழிப் புறத்து நீக்குவல் நும்மெனும்


124
உரை
125

        உரையீராயினும் உறுகண் செய்யேன் - யான் வினாயதற்கு நீர் விடைகூறீராயினும் நுமக்குத் துன்பம் செய்யேன், நெடு வழிப் புறத்து நீக்குவல் நும் எனும் - நும்மை நீர் செல்லக்
கடவ நெடிய நெறிக்கண் செலுத்துவல் என்று கூறும் ;

        புறம் - இடம்.