மூலம்
1. காடுகாண் காதை
140
காண்டகு பிலத்தின் காட்சி யீதாங்
140
உரை
140
காண்டகு பிலத்தின் காட்சி ஈது - கண்கூடாகக் காணும் பிலத்தின் தன்மை இதுவாகும்;
காட்சி - ஈண்டுத் தன்மை.