1. காடுகாண் காதை

33 கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின
மாமறை யாளன் வருபொருள் உரைப்போன்


33
உரை
34

       குன்றாச் சிறப்பின் மா மறையாளன் வருபொருள் உரைப்போன் - மிக்க சிறப்பினையுடைய அம் மறையோன் தன் வரவின் பொருளை யுரைப்போன் ;