2. வேட்டுவ வரி


திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப்



32
உரை
32

        திரிதரு கோட்டுக் கலைமேல் ஏற்றி - முறுக்குண்ட கொம் பினையுடைய கலையின்மீது இருக்கச் செய்து ;

        திரிதல் - முறுக்குதல். 1"திரிமருப்பிரலை" என்பது காண்க. ஊரில் திரிதரும் எனலும் ஆம்.


1. குறுந், 338.