2. வேட்டுவ வரி


துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி



59
உரை
59

        துளை எயிற்று உரகக் கச்சு உடை முலைச்சி - நஞ்சு பொருந்தும் துளையுள்ள எயிற்றினையுடைய பாம்பாகிய கச்சணிந்த முலையினையுடையாள் ;