கரியின் உரிவை போர்த்தணங் காகிய அரியின் உரிவை மேகலை யாட்டி
கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய அரியின் உரிவை மேகலை யாட்டி - யானையின் தோலைப் போர்த்துப் வருத்துந் தன்மையுடைய சிங்கத்தின் தோலை மேகலையாக உடுத்தவள் ;
அணங்கு - வருத்தம்.