இரண்டு வேறு உருவில் திரண்ட தோள் அவுணன் - தலையும் உடலும் இருவேறு வடிவினையுடைய திரண்ட
தோளினையுடைய அவுணனது, தலைமிசை நின்ற தையல் - தலையின் மீது நின்றவள் ;
இரண்டு வேறு உருவு - உடலின் வேறுபட்ட
கடாவின் தலையுடைய வடிவு. அவுணன் - மகிடாசுரன். விக்கிரமாசுரன் என்பாரு முளர்.
|