|
|
வேனல்வீற்
றிருந்த வேய்கரி கானத்துக
்கான வாரணங் கதிர்வர வியம்ப |
|
வேனல் வீற்றிருந்த வேய்கரி கானத்து
- வெம்மை நிலைபெற்ற மூங்கில் வெந்து கரிந்து கிடக்கும் காட்டினிடத்து, கான வாரணம்
கதிர் வரவு இயம்ப - காட்டுக் கோழிகள் ஞாயிற்றின் வருகையை அறிவிக்க ; வீற்றிருந்த
கானம் என்க. |
|