மூலம்
3. புறஞ்சேரியிறுத்த காதை
55
கோசிக மாணி கொள்கையின் உரைப்போன்
55
உரை
55
கோசிக மாணி கொள்கையின் உரைப்போன் - கௌசிகன் தான் வந்த கோட்பாட்டினைக் கூறுகின்றவன் ;
கொள்கையின் : சாரியை நிற்க உருபு தொக்கது.