|
70
|
படையமை சேக்கைப்
பள்ளியுள் வீழ்ந்ததும்
வீழ்துய ருற்றோள் விழுமங் கேட்டுத் |
|
வீழ்துயர் உற்றோள் விழுமம் கேட்டு - அங்ஙனம் வீழ்ந்த துன்பமுற்றோளாகிய மாதவியின்
இடும்பையைக் கேட்டு, தாழ்துயர் எய்தித் தான்சென்று இருந்ததும் - ஆழ்ந்த துயர முற்றுத்
தான் அங்குச் சென்றிருந்த செய்தியும்,
வீழ்துயர் - விருப்பத்தான் வருந்துயர்
என்றுமாம். துயர் உற்றோள், வினைப்பெயர். தாழ்தல் - ஆழ்தல். தாழ் துயர் - மிக்க
துயரம். தான் - கோசிகன்.
. |
|