3. புறஞ்சேரியிறுத்த காதை



ஈத்த வோலைகொண் டிடைநெறித் திரிந்து
தீத்திறம் புரிந்தோன் சென்ற தேயமும்


77
உரை
78

      ஈத்த ஓலை கொண்டு இடைநெறித் திரிந்து தீத்திறம் புரிந்தோன் சென்ற தேயமும் - அங்ஙனம் அவள் தந்த திருமுகத்தைக் கொண்டு பல வழியிடங்களில் அலைந்து தான் சென்ற நாடுகளும் ;

தீத்திறம் புரிந்தோன் - முத் தீத்தொழிலை விரும்பினவன் ; தன் மையிற் படர்க்கை வந்த வழுவமைதி. .
.