மூலம்
3. புறஞ்சேரியிறுத்த காதை
அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்
87
உரை
87
அடிகள் முன்னர் யான் அடிவீழ்ந்தேன் - அடிகாள் யான் நும் திருவடிகளைத் திசை நோக்கி வணங்கினேன்;
அடிகள் - விளி. அடி வீழ்தல் - வணங்கல்.