|
|
வடியாக் கிளவி
மனக்கொளல் வேண்டும்
|
|
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும் - தெளிவில் லாத எனது புன்மொழிகளை உள்ளத்தில்
அடைத்தல் வேண்டும்.
மனக்கொளல் வேண்டுமென்ற கருத்து. பெண்டிர் பிழைபட
மொழிதல் இயல்பு என்றுணர்ந்து அதனைப் பொருட்படுத்தாது கொள்ளல் வேண்டும் என்பதாம்.
இவை திருமுகத்தில் முதற்கண் எழுதப்படும் பணிமொழி. |
|