|
|
மாசில் கற்பின்
மனைவியொ டிருந்த
ஆசில் கொள்கை அறவிபால் அணைந்தாங்கு
|
|
மாசு
இல் கற்பின் மனையொடு இருந்த - குற்றமிலாக் கற்பினையுடைய தன் மனைவியாகிய கண்ணகியோடு
இருந்த, ஆசு இல் கொள்கை அறவிபால் அணைந்து - தவறில்லாக் கோட் பாட்டினையுடைய கவுந்தி
யடிகளிடம் சென்று சேர்ந்து ; |
|