|
|
பாடும் பாணரிற்
பாங்குறச் சேர்ந்து
ஆசில் கொள்கை அறவிபால் அணைந்தாங்கு
ஆடியல் கொள்கை அந்தரி கோலம்
|
|
ஆங்கு
- அவ்விடத்து, ஆடு இயல் கொள்கை அந்தரி கோலம் பாடும் பாணரில் - வெற்றி பொருந்திய
கொள்கையை யுடைய துர்க்கையது போர்க்கோலத்தைப் பாடும் பாணருடன், பாங்குறச் சேர்ந்து
- உரிமையுறக் கலந்து ;
1"பாண
ரொக்கல்" எனபவாகலின், பாணரிற் பாங்குறச் சேர்ந்தென்றார். ஆடு - வெற்றி.
1.
திருக்கோ. 400.
|
|