3. புறஞ்சேரியிறுத்த காதை

 

செந்திறம் புரிந்த செங்கோட் டியாழில்


106
உரை
106

      செந்நிறம் புரிந்த செங்கோட்டு யாழில் - செவ்விதின் இயற்றப்பட்ட செங்கோட்டி யாழில் ;

      செங்கோட்டி யாழ் - நால்வகை யாழிலொன்று ; ஏழு நரம்பினை யுடையது. இது பாணரது யாழ் என்க.