3. புறஞ்சேரியிறுத்த காதை

 

தந்திரி கரத்தொடு திவவுறுத் தியாஅத்து


107
உரை
107

      தந்திரி கரத்தொடு திவவு உறுத்து யாத்து - தந்திரிகரம் திவவு என்னும் இரண்டினையும் உறுதிபெறக் கட்டி ;

      தந்திரிகரமாவது நரம்பு துவக்குதற்குத் தகைப்பொழிய இருசாண் நால்விரல் நீளமாகக் குறுக்கிடத்துச் சேர்த்தும் ஐம்பத்தோருறுப்பு என்பர். இக் காலத்து இது மெட்டு என வழங்கும். திவவு என்பது நரம்புகளை வலிபெறக் கட்டும் வார்க்கட்டு.