மூலம்
3. புறஞ்சேரியிறுத்த காதை
பாடற் பாணி அளைஇ அவரொடு
113
உரை
113
பாடற் பாணி அளைஇ அவரொடு - இங்ஙனமாகிய பண்களை அவரோடு கலந்து வாசித்து ;