மூலம்
3. புறஞ்சேரியிறுத்த காதை
கூடற் காவதங் கூறுமின் நீரெனக்
114
உரை
114
கூடற் காவதம் கூறுமின் நீர் என - இவ்விடத்தினின்று மதுரை எத்துணைக் காவத தூரத்திலுள்ளது ; அதனைக் கூறுமின் நீரென்று கோவலன் கேட்ப ;