3. புறஞ்சேரியிறுத்த காதை

 

நான்மறை அந்தணர் நவின்ற வோதையும்



141
உரை
141

     நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும் - பார்ப்பார் நான்கு மறைகளையும் பயின்றோதும் ஓசையும் ;