மூலம்
3. புறஞ்சேரியிறுத்த காதை
மாதவ ரோதி மலிந்த வோதையும்
142
உரை
142
மாதவர் ஓதி மலிந்த ஓதையும் - இருடிகள் காலையில் மந்திரம் ஓதுதலான் நிறைந்த ஓசையும் ;