மூலம்
3. புறஞ்சேரியிறுத்த காதை
போரிற் கொண்ட பொருகரி முழக்கமும்
145
உரை
145
போரில் கொண்ட பொரு கரி முழக்கமும் - போரிலே பகைவரை வென்று கொண்டுவந்த போர் யானையின் முழக்கமும் ;