மூலம்
3. புறஞ்சேரியிறுத்த காதை
வாரிக் கொண்ட வயக்கரி முழக்கமும்
146
உரை
146
வாரிக்கொண்ட வயக்கரி முழக்கமும் - காட்டிற் பிடித்துக் கொண்டுவந்த வலிய யானையின் முழக்கமும்.