மூலம்
3. புறஞ்சேரியிறுத்த காதை
பணை நிலைப் புரவி ஆலும் ஓதையும்
147
உரை
147
பணைநிலைப் புரவி ஆலும் ஓதையும் - பந்திகளில் நிற்கும் குதிரைகள் ஆலிக்கும் ஓசையும் ;