மூலம்
3. புறஞ்சேரியிறுத்த காதை
கரைநின் றுதிர்த்த கவிரிதழச் செவ்வாய்
164
உரை
164
கரை நின்று உதிர்த்த கவிர் இதழ்ச் செவ்வாய் - கரைக் கண் நின்று உதிர்த்த முருக்கமலரின் இதழாகிய சிவந்த வாயினை யும்.