மூலம்
3. புறஞ்சேரியிறுத்த காதை
விரைமலர் நீங்கா அவிரறற் கூந்தல்
167
உரை
167
விரை மலர் நீங்கா அவிர் அறற் கூந்தல் - மணம் பொருந் திய மலர்கள் நீங்கப் பெறாது விளங்குகின்ற அறலாகிய கூந்த லினையும் ;