4. ஊர்காண் காதை

நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும



7
உரை
7

       நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும் - நெற்றியினிடத்து விழித்த கண்ணினையுடைய இறைவனது கோயிலும் ;

       விழித்தல் - ஈண்டுத் தோன்றுதல். 1'நுதல்விழி நாட்டத் திறையோன்' எனப் பிறரும் கூறுவர். விழிநாட்டம் - வினைத்தொகை. நுதலில் இமையா நாட்டம் என்றுமாம்.

1. மணி. 1: 54.