4. ஊர்காண் காதை

உவணச் சேவ லுயர்த்தோன் நியமமும்



8
உரை
8

       உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும் - கருடச் சேவலைக் கொடியாக உயர்த்த திருமாலின் கோயிலும் ;