மூலம்
4. ஊர்காண் காதை
தலைப்பாட்டுக் கூத்தியு மிடைப்பாட்டுக் கூத்தியும்
156
உரை
156
தலைப் பாட்டுக் கூத்தியும் - தலைப்பாட்டைப் பாடுங் கூத்தியும், இடைப் பாட்டுக் கூத்தியும் - இடைப்பாட்டைப் பாடுங் கூத்தியும் என்னும்;
தலைப்பாட்டு உலகம் எனவும், இடைப்பாட்டு ஒளகம் எனவும் படுமென்பர்.