4. ஊர்காண் காதை

தீதறு கதிரொளித் தெண்மட் டுருவவும்



189
உரை
189

        தீது அறு கதிர் ஒளித் தெண்மட்டு உருவவும் - குற்ற மற்ற பரிதியினொளியும் தெளிந்த தேன்றுளியின் நிறமும் உடைய வயிடூரிய வருக்கமும் ;

        இதனைக் கோமேதகம் என்பர் அரும்பத வுரையாசிரியர்.