|
|
செறிவளை யாய்ச்சியர் சிலருடன்
கூடி
நறுமலர்க் கோதையை நாணீ ராட்டிக்
|
|
செறி விளை ஆய்ச்சியர் சிலருடன் கூடி - செறிந்த வளை யினை அணிந்த இடைச்சியர்
சிலருடன் சேர்ந்து, நறுமலர்க் கோதையை நாள் நீர் ஆட்டி - மணமுள்ள மலர் மாலையை அணிந்த
கண்ணகியைப் புது நீரானே குளிப்பாட்டி ; நாள் நீர் - புதிய நீர். |
|