|
|
மருந்தின் நங்கண் மயக்குவ ராயின்
இருந்தோம் பெயரும் இடனுமா ருண்டோ
|
|
மருந்தின் நம்கண் மயக்குவர் ஆயின் - அவர் மருந்தினாலே நம்மிடத்து மயக்கஞ் செய்வாராயின்,
இருந்தோம் பெயரும் இடனுமார் உண்டோ - இருந்த நாம் எழுந்து போகலாம் இடமும் உண்டாமோ;
மார், அசை. உண்டோ - இல்லை ; ஓ, எதிர்மறை. |
|