|
|
இவ்விடம் இப்பொருள் கோடற் கிடமெனின
அவ்விடத் தவரை யார்காண் கிற்பார்
|
|
இவ்விடம்
இப் பொருள் கோடற்கு இடம் எனின் - இப் பொருளினை யாம் கொள்ளுதற்கு இவ்விடமே ஏற்ற
இடமாகும் என்று எண்ணுவாராயின், அவ்விடத்து அவரை யார் காண்கிற்பார் - அவ்விடத்து
அவரைக் காண வல்லார் யார் ; |
|