6. கொலைக்களக் காதை



185

காலங் கருதி அவர்பொருள் கையுறின்

மேலோ ராயினும் விலக்கலு முண்டோ


184
உரை
185

         காலம் கருதி அவர் பொருள் கையுறின் - அவர் களவு கொள்ளுங் காலம் இதுவே என்று கருதிப் பொருளைக் கைப்பற்றுவாராயின், மேலோர் ஆயினும் விலக்கலும் உண்டோ - தேவ ராயினும் அதனை விலக்குதல் கூடுமோ ;

         மேலோர் - தேவர்.