|
5
|
பொற்பொறி வெள்ளை
யடர்த்தாற்கே யாகுமிந்
நற்கொடி மென்முலை தான் ;
|
|
"பொற்பொறி
......... மென்முலைதான்" பொற்பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இந் நற்கொடி மென்முலை
தான் - அழகிய இம் மறையேற்றினை அடக்கியோனுக்கே இவ் வழகிய கொடிபோன்றாளுடைய மெல்லிய
முலைகள் உரியன வாகும் ;
தான், அசை. |
|