மூலம்
8. துன்ப மாலை
காணிகா,
46
உரை
46
காணிகா - காண்பாயாக ; இகவென்னும் முன்னிலையசை இகாவெனத் திரிந்தது. காணிகா காணிகாவெனப் பாடங்கொண்டு, இரண்டும் விரைவின்கண் வந்தன என்பர் அரும்பதவுரையாசிரியர்.