8. துன்ப மாலை


10

சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள்அந் நங்கைக்குச்
சொல்லாடும் சொல்லாடுந் தான்




9
உரை
10
         சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள் அந் நங்கைக்கு - அத் துயர் மொழியினைக் கண்ணகிக்குக் கூறாதே நின்றாள்; சொல்லாடும் சொல்லாடும் தான் - அக் காலைக் கண்ணகி அவட்குக் கூறுகின்றாள் ;
          அந் நங்கை - கண்ணகி ; கேட்டு வந்தாள் எனலுமாம். தான் - கண்ணகி.