மூலம்
10. வழக்குரை காதை
45
வருக மற்றவள் தருக ஈங்கென
45
உரை
45
வருக மற்று அவள் தருக ஈங்கு என-அத் தகையாள் வருவா ளாகவெனச் சொல்லி அவளை இவ்விடத்து அழைத்து வருவாய் என்று வாயிலோனிடத்து அரசன் கூற ;
வருக என்றது அவள் வருகைக்கு உடன்பட்டவாறு.